செய்திஅலைகளின் செய்திப்பதிவுகளில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்களின் காரணமாக இதன் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது தனது மறுபதிப்பை துவங்கும். அதுவரை காத்திருங்கள் நேயர்களே.
தங்கள் வருகைக்கு நன்றி...!
மேலும் »»»
-->
செய்திகள் மின்னலைகளாக உங்கள் பார்வைக்கு...!
செய்திஅலைகளின் செய்திப்பதிவுகளில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்களின் காரணமாக இதன் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது தனது மறுபதிப்பை துவங்கும். அதுவரை காத்திருங்கள் நேயர்களே.
தங்கள் வருகைக்கு நன்றி...!
மேலும் »»»
இன்று: மார்ச் 4
>> 1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
>> 1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
>> 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.
>> 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
>> 1977 - ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
>> 2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
மறுமொழி(கள்)